ஆலய வரலாறு

நுாற்றண்டு வரலாறு கண்ட தொன்மை சான்று சிறப்புடையது எம் ஆலயத்தின் வரலாறு சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பு பெருங்குடிக்கு மேற்கே பெருங்குடிக்கன்மாய்க்கு மேல்புறம் முனசந்தைக்கு அருகில் உள்ள அருள்மிகுவீரம்மாகாளியம்மன் திருக்கோவில் பெருங்குடி ஊர் அம்பலகாரர்க்கு குலதெய்வமாகவும், 18பட்டி கிராமத்தார்க்கு கிராமதெய்வமாகவும் இருந்துள்ளது. அருள்மிகு வீரம்மாகாளியம்மன் கோயிலில் அம்பலகாரர்க்கு முதல்மரியாதையுடன் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுவந்துள்ளது, வீரம்மாகாளியம்மன்கோவிலில் வழங்கப்பட்ட அணைத்து கோவில் மரியாதைகளும் ஒரு விழாகாலத்தில் மறுக்கப்பட்டது, ஆலயம் சென்று தரிசிக்கவும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அம்பலகாரர் வீரம்மாகாளியம்மனை தருசிக்க முடியாமல் பலநாள் அன்ன ஆகாரம் இல்லாமலும் ஊன் உறக்கம் இல்லாமலும் இருந்து கவலையில் வீரம்மாகாளியம்மனை வேண்டியபடி இருந்துள்ளார். அம்பலகாரர் மற்றும் கிராமாதர்களின் கவலையை போக்கவும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும் அருள்மிகு வீரம்மாகாளிஅம்மன் அம்பலகாரர்கனவில் தோன்றி பெருங்குடிக்கு மேற்கே வனத்தில் குட்டைக்கு அருகில் ஒருபாளைமரக்கன்று ஒன்று உள்ளதுமேலும் படிக்க .

ஆலயம் திறப்பு நேரம்

காலை :9.00Am – 11.30AM

மாலை :5.00Pm – 7.30PM

விழாகால திறப்பு

காலை :9.00Am – 1.30AM

மாலை :4.00Pm – 10.30PM

அம்மன் பக்தி பாடல்கள்


தேர் திருப்பணி புகைப்படங்கள்

Responsive WordPress Carousel Plugin

தேர் திருப்பணி நன்கொடைகள்

வேண்டிய வரம் தரும் ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் திருத்தேர் திருப்பணியில் பங்கு கொண்டு அம்மனின் அருள் பெறுக .